Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் தான் ஐ லவ் யூ சொன்னேன்: ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

09 ஜன, 2022 - 18:31 IST
எழுத்தின் அளவு:
I-just-said-I-love-you:-Sruthihaasan-Open-Talk

நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடந்த உரையாடலின்போது, ஸ்ருதியின் பாலோயர்கள் சாந்தனு ஹசாரிகா உடனான உறவு குறித்து பல கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு ஸ்ருதி பதிலளித்தார்.

அதில், இருவரில் யார் முதலில் ஆர்வம் காட்டினீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சாந்தனு தான் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டார். பின்னர், முதலில் யார் காதலை சொன்னது என கேட்டதற்கு, ‛நான் தான் சாந்தனுவிடம் முதலில் ஐ லவ் யூ சொன்னேன்' எனக் கூறினார். ஸ்ருதியின் இந்த லைவ் உரையாடல் வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியாகிறதுபொங்கலுக்கு சூர்யாவின் எதற்கும் ... விஜய் பாடலுக்கு இசையமைக்கும் பரத்வாஜ் விஜய் பாடலுக்கு இசையமைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

P RAMESH KUMAR - balasore,இந்தியா
10 ஜன, 2022 - 11:29 Report Abuse
P RAMESH KUMAR கொரோன தடவை ல இது மிக முக்கியமான விஷயம் எல்லாரும் கவனமாக இதை படிக்கவும் வெட்கங்கெட்ட மனுசனுக
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
10 ஜன, 2022 - 08:19 Report Abuse
kudiyanavan அடுத்த வருடம் வேற ஆள் ஆர்வம் காட்டுவான் .இவள் காதலை சொல்வாள். இதற்கு எண்டே கிடையாது
Rate this:
Ramesh - chennai,இந்தியா
10 ஜன, 2022 - 07:13 Report Abuse
Ramesh
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10 ஜன, 2022 - 06:59 Report Abuse
Bhaskaran அஸ்ஸாமில் பூபேன் ஹஜாரிகா என்று புகழ்பெற்ற கவிஞர் இருந்தார் மத்திய அரசு விருதுகள் பெற்றிருக்கிறார் .இவர் அவருக்கு சொந்தமோ
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
10 ஜன, 2022 - 03:30 Report Abuse
Venkatesh இது இப்போது ரொம்ப முக்கிய பிரச்சனை , வேலைய பாருங்கப்பா , இது போன்ற கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in