Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வலிமை'யை தொடர்ந்து ‛பீஸ்ட்' ரிலீஸூம் அறிவிப்பு

31 டிச, 2021 - 19:13 IST
எழுத்தின் அளவு:
Beast-releasing-on-April

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் படம் ‛பீஸ்ட்'. நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜன., 13ல் வெளியாகும் இன்று அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் பீஸ்ட் பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சும்மாவே சமூகவலைதளத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இப்போது இந்த இரு அறிவிப்பை வைத்து சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து மோதி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யு/ஏ சான்று, 3 மணிநேர படம் - ஜன.,13ல் வலிமை ரிலீஸ்யு/ஏ சான்று, 3 மணிநேர படம் - ஜன.,13ல் வலிமை ... 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' வெளியீடு தள்ளிவைப்பு ? 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' வெளியீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

loganathan - tirupur,இந்தியா
01 ஜன, 2022 - 10:18 Report Abuse
loganathan அனனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், விஜய் அஜித் ரசிகர்கள் மோதி கொள்ளுவார்கள் என்று நீங்களே கிளப்பி விடுறிங்கள.
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
01 ஜன, 2022 - 09:52 Report Abuse
HoneyBee தேவை இல்லாத விஷயம்.. இப்போது பீஸ்ட் பற்றி வெளி வர வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் திமிரை காட்ட தளபதி கூட்டம் செய்யும் வேண்டாத வேலை.
Rate this:
31 டிச, 2021 - 19:54 Report Abuse
கோவிந்தா trailer பார்த்து மிரண்டு போய் இருப்பார் தளபதினு நினைக்கிறேன்.........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in