Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சைப் அலிகான் ஒரு அசுரன் - சொல்கிறார் மாதவன்

31 டிச, 2021 - 16:12 IST
எழுத்தின் அளவு:
Madhavan-praises-about-Saif-alikhan

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய்சேதுபதி இணைந்து நடித்த படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் அவர்கள் ரீமேக் செய்து வருகிறார்கள். அதில் சைப் அலி கான் மாதவன் வேடத்திலும், கிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி படத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்ற முடிந்த நிலையில் சைப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகள் லக்னோவில் படமாக்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தில் தமிழில் தான் நடித்த வேடத்தில் நடிக்கும் சைப் அலிகானை பற்றி மாதவன் ஒரு தகவல் கூறியிருக்கிறார். அதில், சைப் அலிகான் ஒரு விதத்தில் தனது இதயத்தையும், மனதையும் செலுத்தினால் அவர் ஒரு வித்தியாசமான அசுரனாக மாறிவிடுவார். அவர் ஒரு தனித்துவமான நடிகர் என்று பாராட்டி இருக்கிறார். மேலும் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அர்ஜூன் கபூர் குடும்பத்தை மீண்டும் தாக்கிய கொரோனாஅர்ஜூன் கபூர் குடும்பத்தை மீண்டும் ... புத்தாண்டு நடனத்துக்கு எதிர்ப்பு : புதுச்சேரியில் சன்னி லியோன் பேனரை கிழித்து எறிந்தனர் புத்தாண்டு நடனத்துக்கு எதிர்ப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

31 டிச, 2021 - 21:00 Report Abuse
Ranjit Kumar பத்து கல்யாணம் செய்யும் இவன் அசுரன் தான்
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
03 ஜன, 2022 - 13:36Report Abuse
Watcha Mohideenஇவர் முஸ்லிமா இருந்தாக கூட நான்கு தான் அனுமதி, பத்து என்றால் நம்ப முடியலையே, இந்திய சட்டம் இதை அனுமதிக்குமா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in