Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் ஆனார் ஷங்கர் மகள் அதிதி

11 டிச, 2021 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Shankar-daughter-becomes-doctor

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். இவரது மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். ‛கொம்பன்' படத்திற்கு பின் மீண்டும் முத்தையா - கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் ‛விருமன்' படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது.


டாக்டருக்கு படித்து வந்த அதிதி இப்போது அந்த படிப்பை முடித்துவிட்டார். சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிதிக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதுதொடர்பான போட்டோவையும், தன் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவையும் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அதிதி.

நடிகைகள் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரை தொடர்ந்து நடிகை அதிதியும் டாக்டராகி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஜெயம் ரவி - கல்யாண் கூட்டணிமீண்டும் ஜெயம் ரவி - கல்யாண் கூட்டணி 'ஆறிலிருந்து அறுபது வரை' : எல்லோரும் கொண்டாடும் ரஜினி - பிறந்தநாள் ஸ்பெஷல் 'ஆறிலிருந்து அறுபது வரை' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
12 டிச, 2021 - 05:10 Report Abuse
ngopalsami டாக்டருக்கு படிச்சிட்டு சினிமாவுல நடிக்கணுமா ?
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
13 டிச, 2021 - 21:51Report Abuse
vadiveluபலர் இப்படித்தான் நிறைய பணம் கொடுத்து டாக்டருக்கு படித்தும் சிலர் படிப்பை வீனாக்குகிறார்கள்.இதில் நீட் தேர்வுக்கு காசுக்கு போராடும் கூட்டம் வேறு....
Rate this:
11 டிச, 2021 - 22:54 Report Abuse
Prabakaran J one or two years service pannittu nadikka varalam...Dr
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in