Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

குக் ஹீரோவை பார்த்து வியக்கும் நடிகர்கள்

06 டிச, 2021 - 10:13 IST
எழுத்தின் அளவு:
gossips

சினிமாவில் ஹீரோக்கள் தரும் பில்டப்கள் சமயத்தில் சக ஹீரோக்களுக்கே ஷாக் கொடுக்கும். அப்படி ஒரு ஹீரோ என்ட்ரி ஆவதற்கு முன்பே ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பதை பார்த்து நடிகர்கள் வியக்கின்றனர். டிவியில் பிரபலமான குக் நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் அந்த நடிகர். அந்த டிவி நிகழ்ச்சி மூலம் பெண்களிடம் பிரபலமானதால் சினிமா வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஒரு படத்தில் தலை காட்டியவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோவாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை தொடங்கி வைத்தார். முதல் படம் ரிலீசே ஆகலை. அதுக்குள்ளேயே இப்படி ஒரு பில்டப்பா என்று மற்ற ஹீரோக்கள் வியக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வித்தியாசமாக மோதிக்கொள்ளும் தம்பதிவித்தியாசமாக மோதிக்கொள்ளும் தம்பதி அதிகரிக்கும் கிண்டலால் இறங்கி வந்த நடிகர் அதிகரிக்கும் கிண்டலால் இறங்கி வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
08 டிச, 2021 - 09:42 Report Abuse
GURU THENI இவனுக்கெல்லாம் இவ்வளவு முக்கியம் கொடுக்கவேண்டாம்
Rate this:
mohan - chennai,இந்தியா
07 டிச, 2021 - 15:03 Report Abuse
mohan விஜய்க்கு அடுத்த தலைமுறை ?
Rate this:
06 டிச, 2021 - 14:47 Report Abuse
சாம் இவன் லாம்... காளானுங்க....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in