Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் | தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவசங்கர் மாஸ்டருக்கு உதவ முன்வந்த சோனுசூட்

25 நவ, 2021 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Sonu-Sood-ready-to-help-Shivasankar-master

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். அதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, அரண்மனை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மருத்துவ செலவுக்கு பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த கொரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளை செய்து வந்தவரான பாலிவுட் நடிகர் சோனுசூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து தான் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஷ்யாவில் விக்ரமின் கோப்ரா இறுதிக்கட்ட படப்பிடிப்பு!ரஷ்யாவில் விக்ரமின் கோப்ரா ... நயன்தாராவுடன் இணையும் அனுபம்கெர் - இது அவரது 522வது படம் நயன்தாராவுடன் இணையும் அனுபம்கெர் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

rishi - varanasi,இந்தியா
26 நவ, 2021 - 15:44 Report Abuse
rishi மன்மத ராசா மன்மத ராசா ஆட்டம் போட்டு பலகோடிகளை அள்ளிய தனுஷ் உதவலாமே ...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
26 நவ, 2021 - 03:44 Report Abuse
meenakshisundaram சீமான் போன்றோர் இதுக்கு இன்னா சொல்றாங்கோ .?கஷ்டத்தில் ஆழ்ந்துள்ள ஒரு கலைஞர் -இதற்கு உதவ தென் தமிழ் நாட்டில் யாருமே இல்லியா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in