Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'தப்பா ஷேர் பண்ணாதீங்க' கோபத்தில் வெண்பாவின் கணவர்!

23 நவ, 2021 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Dont-share-wrong-photo-says-Farina-husband

பரீனாவின் குழந்தை என இணையத்தில் தவறாக பரப்பப்படும் போட்டோவால் அவரது கணவர் கோபமடைந்து 'தப்பா ஷேர் பண்ணாதீங்க' வேண்டாம் என கூறியுள்ளார். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லியாக நடித்து வருபவர் பரீனா. அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பரீனாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மகன் பிறந்திருப்பாதாக அவர் அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். இதற்கிடையே வெண்பாவின் குழந்தை என தவறான போட்டோ போட்டு சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்த பரீனாவின் கணவர், 'நாங்கள் இன்னும் குழந்தை போட்டோவை வெளியிடவில்லை. சிலர் தவறான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். அதில் பல மோசமான தலைப்புகளையும் கொடுத்திருக்கின்றனர்' என கூறியுள்ளார் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'என் காலில் கூட விழுவார்' மா.கா.பா ஆனந்தின் ரகசியத்தை உடைத்த மனைவி'என் காலில் கூட விழுவார்' மா.கா.பா ... வேலைக்கார மயிலாவா இது?' - வைரலாகும் வொர்க் அவுட்  வீடியோ வேலைக்கார மயிலாவா இது?' - வைரலாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in