Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்தை இயக்குகிறாரா பா.ரஞ்சித்?

09 நவ, 2021 - 17:11 IST
எழுத்தின் அளவு:
Sources-says-Ranjith-may-direct-Kamal?

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது அட்டகத்தி பாணியில் காதலை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கமலிடத்தில் ஒரு ஒன்லைன் கதையை கூறி அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ஒன்லைனை முழு படமாக தயார் செய்யுமாறு கூறியிருக்கிறாராம் கமல்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதைத்தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியிடுங்கள் - ரசிகர்கள் கோரிக்கைவலிமை படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் ... மீண்டும் சிரஞ்சீவி படம் - தமன்னா மகிழ்ச்சி மீண்டும் சிரஞ்சீவி படம் - தமன்னா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bhaskaran - Chennai,இந்தியா
12 நவ, 2021 - 13:07 Report Abuse
Bhaskaran எப்படியும் இந்துமதத்தை. வசை பாடி வசனங்கள் இருக்கும்
Rate this:
அருணாசலம், சென்னை ஒரு வரியில் கதை. படம் ஊத்திக்கும்.
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
09 நவ, 2021 - 18:41 Report Abuse
Rajagopal அப்போ ஒரு நூறு வயசானவுடனே நடிப்பார்னு சொல்லுங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in