Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா | ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்: சிரஞ்சீவி நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'ஆமா என்ன விட சின்னவர் தான்' - சூப்பர் சிங்கர் மாளவிகா போட்டுடைத்த ரகசியம்

02 நவ, 2021 - 19:13 IST
எழுத்தின் அளவு:
Malavika-about-her-lover

சூப்பர் சிங்கர் பிரபலமான மாளவிகா சுந்தர், தன்னுடைய காதலர் தன்னை விட வயதில் சிறியவர் என்பதை வெளிப்படையாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8-வது சீசனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் பாடகி மாளவிகா சுந்தரும் ஒருவர். இவர் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியான சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும், அதேபோல் ஹிந்தியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழடைந்தார்.

சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மாளவிகா அவ்வப்போது லைவ்வில் வந்து ரசிகர்களுடன் உரையாடுவார். மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணமாகவுள்ள நிலையில் சமீபத்தில் லைவ்வில் வந்த அவரிடம் அவரது காதலர் குறித்தும் திருமணம் குறித்தும் பல ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர்.

அதற்கெல்லாம் பதிலளித்துள்ள மாளவிகா, 'என்னை விட எனது காதலர் ஒரு வயது சிறியவர். எனக்கு 33 அவருக்கு 32' என்று கூறினார். மேலும் 'பெண்ணை விட பையன் வயது அதிகமான இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்' என விளக்கமளித்துள்ளார். தற்போது மாளவிகா சுந்தர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் பிரகதி போட்டோஷூட்'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் ... தொலைக்காட்சிக்கு 'பை' சொன்ன ரச்சிதா தொலைக்காட்சிக்கு 'பை' சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
06 நவ, 2021 - 05:19 Report Abuse
RaajaRaja Cholan செமையான ...
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
05 நவ, 2021 - 10:00 Report Abuse
ஆக .. இவர் அவர் இளம் வயதில் இருக்கணும்னு எதிர் பார்க்கிறதும் ...அவர் இவர் இளசா இருக்கணும்னு எதிர் பாக்கறதும் சகஜமானது தான் ...மாறி அமைந்தால் எதையும் தாங்கும் இதயம் வேணும் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in