Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

7 பதக்கங்கள் பெற்ற மாதவனின் மகன்

25 அக், 2021 - 20:08 IST
எழுத்தின் அளவு:
Madhavan-son-got-7-medals

மாறா படத்தை அடுத்து தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மாதவன். தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் தயாராகியுள்ள இப்படம் 2022 ஏப்ரல்1ல் திரைக்கு வருகிறது. மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றிருக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற 47ஆவது ஜூனியர் நேஷனல் சாம்பியன் ஷிப் 2021 போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 7 பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து மாதவனின் மகனுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்குள் குவிந்து கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கைதி டப்பிங்கில் நிகழ்ந்த சுவாரஸ்யம் - அர்ஜுன் தாஸ் பதிவுகைதி டப்பிங்கில் நிகழ்ந்த ... ஆர்ஆர்ஆர் படத்தை 2.45 மணி நேரமாக குறைக்கும் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை 2.45 மணி நேரமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

sugumar s - CHENNAI,இந்தியா
29 அக், 2021 - 13:23 Report Abuse
sugumar s Please don't repeat the same comment
Rate this:
sridhar - Chennai,இந்தியா
26 அக், 2021 - 20:15 Report Abuse
sridhar ஷா ருக் கான் மகனை போதை மருந்து வழக்கில் கைது செய்து விட்டார்களே என்று ரூம் போட்டு அழுது கொண்டிருக்கும் மீடியா மத்தியில் தினமலர் வித்தியாசமானது தான். சபாஷ் .
Rate this:
Raj - Chennai,இந்தியா
26 அக், 2021 - 12:53 Report Abuse
Raj மாதவனை ஷாருக் கானுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
Rate this:
26 அக், 2021 - 11:29 Report Abuse
Syed Yakoob. வருங்கால ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத்தர வாழ்த்துக்கள்.
Rate this:
Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
26 அக், 2021 - 10:32 Report Abuse
Kazhaga Kanmani idhu pulla.... hmmm.. adhuvum pulla...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in