Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே ஆண்டில் ரூ.500 கோடி சேர்த்தாரா பிரபாஸ்?

13 அக், 2021 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Is-Prabhas-earned-Rs.500-crore-in-a-year?

இந்தியத் திரையுலகத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களாக சல்மான் கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் உள்ளனர். சினிமா, விளம்பரம், மற்றும் இதர நிகழ்வுகள் என இவர்கள் வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள்.

அந்த நடிகர்களைக் காட்டிலும் தற்போது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2021ம் வருடத்தில் மட்டும் புதிய படங்களை நடிக்க ஒத்துக் கொண்டதன் மூலம் சுமார் 500 கோடி ரூபாயை பிரபாஸ் சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இவை சினிமாவில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமே என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அடுத்தடுத்து சீரான இடைவெளியில் படங்களை வைத்துள்ள பிரபாஸ் இந்தியாவின் நம்பர் 1 நடிகராக உயர்ந்துள்ளதாக தெலுங்குத் திரையுலகம் பெருமை கொள்கிறது.

இத்தனைக்கும் பிரபாஸ் நடித்து 'பாகுபலி 2'க்குப் பிறகு வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளில் தோல்வியைத் தழுவியது. அப்படியிருந்தும் அவருக்கான மார்க்கெட் நிலவரம் ஆச்சரியத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு வருத்தமளிக்கிறது - ரஜினி இரங்கல்நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு ... சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ் ? சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raja - Coimbatore,இந்தியா
16 அக், 2021 - 09:51 Report Abuse
Raja அப்படியே அடுத்த படம் பப்படம் ஆனாலும் அவர் இது வரை சம்பாதித்துள்ள பணமே இரண்டு தலைமுறைக்கு போதுமானதாக இருக்கும். நாம் எல்லாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதித்து இருப்பார்.
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
13 அக், 2021 - 16:21 Report Abuse
Easwar Kamal அடுத்த படம் பப்படம் ஆச்சுன்னா பழைய நிலைகே போய் விடுவார். பிரபாஸுக்கு ஆந்திரவிழும் பெரிய மார்க்கெட் இல்லை. ஹிந்தி சொல்ல்லவே வேண்டாம் அங்கு வட நாட்டினவர் தவிர யாரும் அங்கு பெரிய அளவில் வரவே முடியாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in