Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வித்யா ப்ரதீப்பா இது? செம ஹாட்டான போட்டோஷூட்டால் வாயை பிளக்கும் நெட்டிசன்கள்

12 அக், 2021 - 14:58 IST
எழுத்தின் அளவு:
vidya-pradeep-hot-photoshoot

மாடலாக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த வித்யா ப்ரதீப் சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போது தான் சின்னத்திரை அவரை கதாநாயகியாக நடிக்க அன்புடன் வரவேற்றது. நாயகி என்னும் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான வித்யா வெள்ளித்திரையில் தடம் படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதன் பின் வரிசையாக பட வாய்ப்புகள் வந்து குவிய சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.


சினிமாவில் தற்போது டாப் கியரில் பயணித்து கொண்டிருக்கும் வித்யா தனது சோஷியல் மீடியா ப்ரொபைலையும் ஆக்டிவாக வைத்திருக்கும் வகையில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை முடியுடன் ஹாலிவுட் படத்தில் வரும் விட்ச் கெட்டப்பில் இருக்கும் வித்யாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் 'மார்லின் மன்றோ மாதிரி செக்ஸியா இருக்கீங்க' 'இது என்ன ஆயா கெட்டப்'? என ஏடாகூடமாக கமெண்ட்களில் அவரை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேறொரு நபரை விரும்பிய பவானி ரெட்டி? சர்ச்சைக்கு பதிலளித்த சகோதரிவேறொரு நபரை விரும்பிய பவானி ரெட்டி? ... கேஜிஎப் யஷ் போல் மாஸை கிளப்பும் பிரஜின்! கேஜிஎப் யஷ் போல் மாஸை கிளப்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in