Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவி 2ம் பாகம் உருவாகிறது: மீண்டும் வெற்றி நடிக்கிறார்

12 அக், 2021 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Vetri-will-act-Jeevi-part-2

நடிகர் வெற்றி தயாரித்து நடித்த படம் ஜீவி. 2019ம் ஆண்டு வெளிவந்தது. வி.ஜே.கோபிநாத் இயக்கி இருந்தார். மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதனையும் வி.ஜே.கோபிநாத்தே இயக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறார். இதிலும் வெற்றி நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


இந்த தகவலை படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: ஜீவி திரைப்படத்தின் தொடர்ச்சியாக அருமையான ஒரு கதையைக் கேட்டேன். மீண்டுமொரு முக்கோண விதி, இம்முறை அதிக அழுத்தத்துடன் ஜீவி 2 உருவாகிறது, இந்த குழுவினருக்குச் சிறப்பான படமாக அமையும். என்று எழுதியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவைப் பிரிந்ததும் தனி வீட்டிற்குச் சென்ற நாக சைதன்யாசமந்தாவைப் பிரிந்ததும் தனி ... எனக்கும், சமந்தாவுக்கும் தொடர்பா? டிசைனர் விளக்கம் எனக்கும், சமந்தாவுக்கும் தொடர்பா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2021 - 00:00 Report Abuse
BalaG சூப்பர்.. நல்ல கதை இந்த படம்.. welcome 2nd part..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in