'இசை'ராஜா

ராகம் Raga பாடல் வரிகள் படத்தின் பெயர்
ஆனந்த ரூபா Ananda Rupa அடி ஆடு பூங்கொடியே காளி
அசாவேரி Asaaveri மலைக் கோயில் வாசலிலே வீரா
அடானா Atana பாலகனகமய சலங்கை ஒலி
பாகேஸ்ரீ Baagesri மழை வருது மழை வருது குடை கொண்டு வா ராஜா கைய வச்சா
காவியம் பாட வா தென்றலே இதயத்தை திருடாதே
தேன்மொழி அன்புத் தேன்மொழி சொல்லத் துடிக்குது மனசு
பாவனி Bhaavani பார்த்தவிழி பார்த்தபடி குணா
பஹுதாரி Bahudhari ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் கொம்பேரி மூக்கன்
பெஹாக் Behaag கை வீணையை ஏந்தும் கலைவாணியே வியட்நாம் காலனி
ஹே ஓராயிரம் மீண்டும் கோகிலா
பிலஹரி Bilahari நீ ஒன்று தானா என் சங்கீதம் உன்னால் முடியும் தம்பி
கூந்தலிலே மேகம் வந்து பால நாகம்மா
பௌலி Bouli செந்தாழம் பூவில் முள்ளும் மலரும்
பருவமே புதிய ராகம் பாடு நெஞ்சத்தைக் கிள்ளாதே
புதரஞ்சனி Budha Ranjani உறவுகள் தொடர்கதை அவள் அப்படித்தான்
சக்கரவாகம் Chakkaravaaham அமுதே தமிழே அழகிய மொழியே கோயில் புறா
நீலக் குயிலே ஜோடிக் குயிலே சூர சம்ஹாரம்
சந்திர கௌன்ஸ் Chandrakouns அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட வைதேகி காத்திருந்தாள்
வெள்ளி சலங்கைகள் காதல் ஓவியம்
நானாக நான் இல்லை தாயே தூங்காதே தம்பி தூங்காதே
பாட வந்ததோ கானம் இளமைக் காலங்கள்
சாருகேசி Chaarukesi ஆடல் கலையே தேவன் தந்தது ஸ்ரீ ராகவேந்திரா
மணமாலையும் மஞ்சலும் சூடி வாத்தியார் வீட்டுப் பிள்ளை
சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே முந்தானை முடிச்சு
தர்மவதி Dharmavathi மீண்டும் மீண்டும் வா விக்ரம்
இளஞ் சோலை பூத்ததா உனக்காகவே வாழ்கிறேன்
தேஷ் Desh பூங்குயில் பொன்மாலையில் பாடுதே பாடல் தழுவாத கைகள்
நீ ஒரு காதல் சங்கீதம் நாயகன்
விழியில் புது கவிதை படித்தேன் தீர்த்தக்கரையினிலே
தேணுகா Dhenuka உதய கீதம் பாடுவேன் உதய கீதம்
ஈஷ மனோகரி Eesha Manohari என்ன பாடச் சொல்லாதே ஆண் பாவம்
ஹமிர் கல்யாணி Hamir Kalyani ஒரு தேவதை வந்தது நான் சொன்னதே சட்டம்
உன் பார்வையில் ஓராயிரம் அம்மன் கோயில் கிழக்காலே
காதல் ஓவியம் கண்டேன் காயத்ரி
ஹம்சநாதம் Hamsanaadham சொர்க்கமே என்றாலும் ஊரு விட்டு ஊரு வந்து
தென்றல் வந்து என்னைத் தொடும் தென்றலே என்னைத் தொடு
ஹேமபூஷணி Hemabhushani கரையாத மனமும் உண்டோ வருஷம் 16
ஹிந்தோளம் Hindholam ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா இளமைக் கோலம்
ஓ ஜனனி என் ஸ்வரம் நீ புதிய ராகம்
ராகவனே ரமணா ரகுநாதா இளமைக் காலங்கள்
ஓம் நமச்சிவாயா சலங்கை ஒலி
நான் தேடும் செவ்வந்தி பூவிது தர்மபத்தினி
இந்திரபரணம் Indrabharanam என் கண்மணி உன் காதலி சிட்டுக்குருவி
ஜோக் Jog வான் நிலா தேன் நிலா கவிதை பாடும் அலைகள்
மெட்டி ஒலி காற்றோடு மெட்டி
கனகாங்கி Kanakangi மோகம் என்னும் தீயில் சிந்து பைரவி
கத்யாயினி Kathyayini ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன அன்பே ஓடி வா
அம்மா அம்மா என் ஆருயிரே உழைப்பாளி
கேதாரம் Kedharam இது ஒரு பொன்மாலைப் பொழுது நிழல்கள்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் மைக்கேல் மதன காமராஜன்
குந்தலவராளி Kunthalavaraali அடி மானா மதுரையிலே கோயில் காளை
புட்டு புட்டு வைக்கட்டுமா இல்லம்
குசுமதரிணி Kusumadharini பாடு நிலாவே தேன் கவிதை உதய கீதம்
லவந்திகா Lavanthika ஆத்தாடி பாவாட காத்தாட பூவிலங்கு
லலிதா Lalitha இதழில் கதை எழுதும் நேரமிது உன்னால் முடியும் தம்பி
வனக் குயிலே குயில் தரும் கவியே பிரியங்கா
லதாங்கி Lathaangi தோகை இளமயில் ஆடி வருகுது பயணங்கள் முடிவதில்லை
சின்ன ராசாவே சித்தெரும்பு என்ன வால்டர் வெற்றிவேல்
மாண்ட் Maand வண்ண சிந்து வந்து விளையாடும் கோயில் காளை
மதுகௌன்ஸ் Madhukouns நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் மறுபடியும்
மதுவந்தி Madhuvanthi என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி
வானவில்லே வானவில்லே ரமணா
மலையமாருதம் Malayamarutham கண்மணி நீ வர காத்திருந்தேன் தென்றலே என்னைத் தொடு
தென்றல் வந்து முத்தமிட்டது ஒரு ஓடை நதியாகிறது
மணிரங்கு Manirangu பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே பொன்மானச் செல்வன்
சுக ராகமே சுக கோகமே கன்னி ராசி
மரன் Maran ஏதோ நினைவுக்ள அகல் விளக்கு
நளினகாந்தி Nalinakanthi எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா கலைஞன்
நாயகி Nayaki ஏதோ மோகம் ஏதோ தாகம் கோழி கூவுது
வாரணமாயிரம் கேளடி கண்மணி
நடபைரவி Natabhairavi என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் வள்ளி
கண்ணே கலைமானே மூன்றாம் பிறை
தென்பாண்டி சீமையிலே நாயகன்
நாடகபிரியா Natakapriya நெஞ்சே குருநாதா மோகமுள்
நீலாம்பரி Neelambari வெண்மேகம் விண்ணில் வந்து நான் சிகப்பு மனிதன்
வரம் தந்த சாமிக்கு சிப்பிக்குள் முத்து
நாத நாமக்ரியா Nadha namakriya எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே நான் வாழ வைப்பேன்
வீட்டுக்கு ஒரு பொண்ணு ஊருக்கு புதுசு
நீதிமதி Neethimath என் கனவினைக் கேளம்மா தேசிய கீதம்
மாயமாளவகௌலை Mayamalavagowla பூங்கதவே தாழ் திறவாய் நிழல்கள்
பட்தீப் Patdeep ஓ… எந்தன் வாழ்விலே உனக்காகவே வாழ்கிறேன்
பீலு Peelu கற்பூர பொம்மை ஒன்று கேளடி கண்மணி
கதிரவன் எழுந்தான் ஸ்ரீ ராகவேந்திரா
பூர்ணசந்திரிகா Poorna chandrika மானிட சேவை துரோகமா உன்னால் முடியும் தம்பி
புஷ்பலதிகா Pushpalathika செவ்வரளி தோட்டத்திலே உன்ன பகவதிபுரம் ரயில்வே கேட்
சிட்டுக்குருவி வெட்கப்படுது சின்ன வீடு
மெல்ல மெல்ல என்னை தொட்டு வாழ்க்கை
ராமப்ரியா Ramapriya கமலம் பாத கமலம் மோகமுள்
தோம் தோம் தோம் என் நடமிடடி ஊரெல்லாம் உன் பாட்டு
ரசிகப்ரியா Rasigapriya சங்கீதமே என் ஜீவனே கோயில் புறா
ரத்னாங்கி Rathnangi குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் எங்க முதலாளி
ரீதிகௌளை Reethigowlai சின்னக் கண்ணன் அழைக்கிறான் கவிக்குயில்
தலையைக் குனியும் தாமரையே ஒரு ஓடை நதியாகிறது
சமுத்திரப்ரியா Samudra Priya கண்ணம்மா காதல் எனும் கவிதை வண்ண வண்ண பூக்கள்
ஒரு தேவதை வந்தாள் பொண்ணுக்கேத்த புருஷன்
சாரமதி Saaramathi பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி
சரசாங்கி Sarasaangi தானந்தன கும்மி கொட்டி அதிசய பிறவி
மீனம்மா மீனம்மா ராஜாதி ராஜா
மல்லிகையே மல்லிகையே தூதாக போ பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
சாவித்ரி Savithri சித்திரைச் செவ்வானம் சிறிக்க கண்டேன் காற்றினிலே வரும் கீதம்
கவிதை கேளுங்கள் புன்னகை மன்னன்
செஞ்சுருட்டி Senjuruti வெத்தல வெத்தல வெத்தலயோ ரோசாப்பூ ரவிக்கைக்காரி
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு 16 வயதினிலே
ஸ்ரோத்தஸ்வினி Srothasvini ஓ… வசந்த ராஜா நீங்கள் கேட்டவை
ஊமை நெஞ்சின் ஓசைகள் ஆனந்த கும்மி
நில்லாத வெண்ணிலா ஆணழகன்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பூந்தோட்டக் காவல்காரன்
சுபபந்துவராளி Subha Panthuvarali கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் குரு சிஷ்யன்
சூர்யா Surya இசையரசி என்னாளும் நானே தாய் மூகாம்பிகை
திலங் Thilang வேதாளம் வந்து நிக்குது சூர சம்ஹாரம்
காட்டுல தலை ஆட்டுற சொல்ல மறந்த கதை
மனதில் உறுதி வேண்டும் சிந்து பைரவி
தோடி Thodi கங்கைக் கரை கண்ணனடி வருஷம் 16
வாசந்தி Vaasanthi காதலின் தீபம் ஒன்று தம்பிக்கு எந்த ஊரு
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு தியாகம்
வா வா வசந்தமே புதுக்கவிதை
வசஸ்பதி Vachaspathi நிக்கட்டுமா போகட்டுமா பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
வகுலாபரணம் Vagulabaranam ஆறு அது ஆழம் இல்ல முதல் வசந்தம்
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பணக்காரன்
ஓ… ஒரு தென்றல் புதுமைப் பெண்
தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் பொன்மனச் செல்வன்
கிண்ணத்தில் தேன் வடித்து இளமை ஊஞ்சலாடுகிறது
சொந்தமில்லை பந்தமில்லை அன்னக்கிளி
யமுனா கல்யாணி Yamuna Kalyani பூவிழி வாசலில் யாரடி வந்தது தீபம்
யார் வீட்டு ரோஜா பூ புத்ததோ இதயக் கோயில்
தேவன் கோயில் தீபம் ஒன்று நான் பாடும் பாடல்