Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நயன்தாரா பட தயாரிப்பாளரும், இயக்குனரும் இணைந்து நடிக்கும் 'பவுடர்'

24 டிச, 2020 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Powder-since-from-1905

கடந்த வருடம் மலையாளத்தில் நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' திரைப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.. பிரபல இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பியும், வளர்ந்து வரும் ஹீரோவுமான நடிகர் தயன் சீனிவாசன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். முன்னணி காமெடி நடிகரான அஜு வர்கீஸ் இந்தப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது, 'பவுடர் சின்ஸ் 1905 (Powder Since 1905) என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே குஞ்சிராமாயணம், அடி கப்பியாரே கூட்டமணி, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கியவர்கள் தான் இந்த தயன்- அஜு வர்கீஸ் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் நடிகர் அஜு வர்கீஸ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு படபிடிப்புக்கு சிகாகோ பேங்க் க்ரீன் சிக்னல்மகேஷ்பாபு படபிடிப்புக்கு சிகாகோ ... பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் அபிஜீத்துக்கு குவியும் வாய்ப்புகள் பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in