Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கனகம் காமினி கலகம் படப்பிடிப்பை முடித்த நிவின்பாலி

02 டிச, 2020 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Nivin-Pauly-movie-shoot-wrapped

நடிகர் நிவின்பாலி மலையாளத்தில் தான் நடித்த, 'ஆக்சன் ஹீரோ பிஜு' என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் மாறினார். தன் மனதுக்கு நெருக்கமான கதைகள் என்றால், அந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரிக்கவும் தயங்காத நிவின்பாலி, தற்போது 'கனகம் காமினி கலகம்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து, அந்த படத்தை தானே தயாரித்தும் இருக்கிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த, 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கிரேஸ் ஆண்டனி என்கிற நடிகை நடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி தான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி, தற்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டார்கள். தனது சொந்த தயாரிப்பு என்பதால், இந்த படத்திற்காக கூடுதல் கவனம் செலுத்தி, இதை சாதித்துள்ளார் நிவின்பாலி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் படத்துக்காக லண்டன் பறந்த பஹத் பாசில் நாயகிஹாலிவுட் படத்துக்காக லண்டன் பறந்த ... மீண்டும் 10 கிலோ எடை குறைத்த பஹத் பாசில் மீண்டும் 10 கிலோ எடை குறைத்த பஹத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in