சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். இதன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நிதின் நடிக்க இந்த படத்தை மேர்லபகா காந்தி இயக்குகிறார்.
இந்தநிலையில் இந்தப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ் கதாநாயகனாக் நடிக்க, மம்தா மோகன்தாஸ் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்களாம். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்தப்படத்தை இயக்கவுள்ளார் என சொல்லபடுகிறது.