Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சாச்சியின் கதைக்கு உயிர் கொடுக்கும் பிரித்விராஜ்

28 செப், 2020 - 19:28 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-in-sachy-story

அய்யப்பனும் கோஷியும் என்கிற சூப்பர்ஹிட் மலையாளப் படத்தை இயக்கியவர் கதாசிரியரும் இயக்குனருமான சாச்சி.. கடந்த பிப்ரவரியில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இயக்குனர் சாச்சி காலமானார். அய்யப்பனும் கோஷியும் படத்தை தொடர்ந்து பிரித்விராஜ் நடிக்கும் படத்திற்காக மீண்டும் ஒரு கதையை உருவாக்கி வந்தார் சாச்சி அந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயன் நம்பியார் என்பவர் இயக்குவதாக இருந்தது

சாச்சியின் மரணம், கொரோனா தாக்கம், அதனால் ஏற்பட்ட ஊரடங்கு என பல விஷயங்களால் கிட்டத்தட்ட அந்த படம் கிடப்பில் போடப்பட்டதாகவே இருந்தது இந்த நிலையில் ஜெயன் நம்பியாரும் பிரித்விராஜும் சேர்ந்து சாச்சியின் கதைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண்களை விமர்சித்த நபரை தாக்கிய நடிகை மீது ஜாமீன் இல்லாத வழக்குபெண்களை விமர்சித்த நபரை தாக்கிய ... போதை பொருள் வழக்கில் சிக்கிய தொகுப்பாளினி போதை பொருள் வழக்கில் சிக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in