Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரியா வாரியர் பட டிரைலரை வெளியிட்ட மோகன்லால்

24 செப், 2020 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-released-Priya-warrier-movie-trailer

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்கிற படத்தில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ஒரேநாளில் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.. இந்திய அளவில் இவர் பிரபலமானதால், தற்போது இந்தியில் உருவாகியுள்ள ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியா வாரியர். மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டிரைலரை நடிகர் மோகன்லால் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

மோகன்லால் காட்டிய இந்த பெருந்தன்மை பிரியா வாரியாருக்காக அல்ல, இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளிக்காக.. ஆம்.. சில வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து, கின்னஸ் சாதனை முயற்சியாக மலையாளத்தில் வெறும் 19 மணி நேரத்தில் 'பகவான்' என்கிற ஆக்சன் படத்தை எடுத்தவர் தான் இந்த பிரசாந்த் மாம்புள்ளி.. அதுதான் அவரது அறிமுகப்படமும் கூட.

அதுமட்டுமல்ல, ஸ்ரீதேவி பங்களா படத்தில் நடித்துள்ள சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கான், ஜீத்து ஜோசப்பின் 'ராம்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் காரணமாக இருவரது பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் மோகன்லால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு தளத்தில் கன்னட நடிகர் மரணம்படப்பிடிப்பு தளத்தில் கன்னட நடிகர் ... தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனாவுக்கு பலி தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in