Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காக்கி அணியும் பிரித்விராஜ்

19 செப், 2020 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-again-acting-as-police-officer

மலையாளத்தில் சுரேஷ்கோபிக்கு அடுத்ததாக அதிரடியான போலீஸ் வேடங்களில் நடித்தவர் நடிகர் பிரித்விராஜ் தான்.. கடந்த 2013ல் பிரித்விராஜ் ரப் அண்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்த, மும்பை போலீஸ் என்கிற படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் ஒரு கட்டத்தில் காக்கி யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு, ரொமாண்டிக், சென்டிமென்ட், ஆக்சன் என விதவிதமான படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பிரித்விராஜ். இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் பிரித்விராஜ்.

தற்போது நிலவும் கொரோனா தாக்கத்தை மனதில் கொண்டு, இவரது கதாபாத்திரம் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம், பெரும்பாலான காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாக அல்லாமல், துப்பறியும் படங்களில் வருவது போல உட்புற காட்சிகளாக படமாக்கப்பட இருக்கிறதாம். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் தனு பாலக் என்பவர் இயக்க உள்ளார். நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் படத்தின் கதை பிரச்னை இழுபறிக்கு முடிவுமோகன்லால் படத்தின் கதை பிரச்னை ... டைரக்டர் ஆனார் விநாயகன் டைரக்டர் ஆனார் விநாயகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in