Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

14000 ரூபாய் கரண்ட் பில்லை 100 ரூபாய்க்கு மாற்றிய இயக்குனர்

17 செப், 2020 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Director-Ranjith-Sankar-EB-Bill-amout-reduced-from-Rs.14K-to-100

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்ந்து நீடித்ததாலும், கோடைகாலம் என்பதாலும் ஒவ்வொரு வீட்டிலும் மின் கட்டணம் எகிறியது. அதிலும் சில மாதங்கள் இடைவெளி விட்டு மொத்தமாக கணக்கீடு செய்யும் முறையால், நூறுகளில் பணம் செலுத்திய ஒவ்வொருவரும் பல ஆயிரங்கள் மின் கட்டணமாக செலுத்தவேண்டி வந்தது.

பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் சங்கரும் இந்த மின் கட்டண அதிரடிக்கு தப்பவில்லை. கடந்த மாதங்களில் சுமார் 14 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த ரஞ்சித் சங்கர், இந்த மாதம் குறைந்தபட்ச மின் கட்டணமாக வெறும் நூறு ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார்.. காரணம் அதிரடி மின் கட்டணத்தை குறைப்பதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சோலார் மின்சார முறைக்கு மாறிவிட்டாராம் ரஞ்சித் சங்கர்.

கடந்த மார்ச் மாதமே சோலார் முறைக்கு மாற திட்டமிட்டிருந்த ரஞ்சித் சங்கர், கொரோனா காரணமாக அதை தள்ளிப்போட்டதால் பல ஆயிரங்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டி வந்துவிட்டதாம். அதனால் உடனடியாக சோலார் முறைக்கு மாறியதாகவும், மேலும் மக்கள் அனைவரும் சோலார் முறைக்கு மாறி, இயற்கையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
போதை மருந்து வழக்கில் சிக்குகிறார் ஆண்ட்ரிதா ராய்போதை மருந்து வழக்கில் சிக்குகிறார் ... அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா படக்குழு மீது வழக்கு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18 செப், 2020 - 23:47 Report Abuse
தாமரை செல்வன்-பழநி நல்ல விஷயத்தை செய்துள்ளார். பாராட்டுகிறேன்.
Rate this:
karutthu - nainital,இந்தியா
18 செப், 2020 - 18:09 Report Abuse
karutthu சோலார் மின்திட்டம் முதலீடு அதிகமாக இருக்கும் பிறகு போக போக குறையும் ஆனால் இந்த திட்டம் அதிகம் நடைமுறைக்கு வரவில்லை அரசு மான்யம் சரிவர கிடைக்கவில்லை .
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 செப், 2020 - 17:30 Report Abuse
Bhaskaran மாதாமாதம் மின்கணக்கீடு எடுக்கவேண்டும் .அனைவர்களிலும் கைபேசி இருப்பதால் ரீடிங் ஐ போட்டோ எடுத்து மின்வாரியத்துக்கு அனுப்பி அதன்மூலம் மாதம் பில் கணக்கீடு செய்ய வேண்டும்
Rate this:
Balaji - Chennai,இந்தியா
18 செப், 2020 - 11:57 Report Abuse
Balaji சோலார் உண்மையிலேயே இயற்கையோடு வாழும் முறையா? முதலீடு எவ்வளவு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in