Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகர்

15 செப், 2020 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-Prabeesh-dead-on-the-spot

நடிகரும், டப்பிங் கலைஞருமாக மலையாள திரையுலகில் இருந்து வந்தவர் பிரபீஷ். கொரோனா ஊரடங்கு தளர்வால் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்ட நிலையில், கொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு படத்தின் படப்பிடிப்பில் பிரபீஷ் கலந்து கொண்டார்.

தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்ததும் குழுவில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் பிரபீஷ். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப் போன படக்குழுவினர் பிரபீஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மரணமடைந்த பிரபீஷுக்கு 44 வயதாகிறது. மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி தம்பிக்குக் கொரானோசிரஞ்சீவி தம்பிக்குக் கொரானோ சாட்சிகளை கலைக்க முயன்றதாக புகார்: கோர்ட்டில் திலீப் ஆஜர் சாட்சிகளை கலைக்க முயன்றதாக புகார்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Somiah M - chennai,இந்தியா
18 செப், 2020 - 18:02 Report Abuse
Somiah M நீட் தேர்வு எழுதி உயிர்விட்ட மாணவர்களுக்காக நீட் தீர்வையே ரத்து செய்துவிடலாம் என்றால் படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்துவிட்டு உயிரிழந்த நடிகர்களுக்காக படப் பிடிப்பையே நிறுத்திவிட்டால் என்ன ?
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
18 செப், 2020 - 06:26 Report Abuse
Indhuindian ஐயோ பாவம் பட பிடிப்பில் மரணம் கொடுமை ஆகவே பட பிடிப்பை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் வேறு எங்கும் இல்லை என்றாலும் தமிழ் நாட்டிலாவது செய்ய வேண்டும்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
17 செப், 2020 - 21:37 Report Abuse
madhavan rajan நாடிகள் சூர்யா கருத்துப்படி, படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களை அனுமதிக்கக்கூடாது, அல்லது அவர் யாரோடும் சேர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கக்கூடாது. முடிந்தால் படப்பிடிப்புகள் நடத்தாமல் இருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கலாம். இதுபோன்று நோபல் பரிசு பெரும் கண்டுபிடிப்புகளை நமக்கு வழங்கிய சூர்யா மற்றும் அவர் குடும்பத்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தாக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in