Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் அதிரடி போலீஸாக மாறும் பிஜுமேனன்

18 ஆக, 2020 - 16:40 IST
எழுத்தின் அளவு:
Biju-menon-again-as-cop

மலையாளத்தில் நடிகர் பிஜுமேனன் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த அய்யப்பன் நாயர் என்கிற போலீஸ் கதாபாத்திரம் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டது. அந்தப்படமும் அவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் எஸ்.ஐ.சோமன் என்கிற அதிரடி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் பிஜுமேனன்

'தலையுண்டு உடலில்லா' என டைட்டில் வைக்கப்பட்ட இந்தப்படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கிறது.. சில வருடங்களுக்கு முன் துணை வில்லனாக, ஹீரோவுக்கு அண்ணனாக ஏதோ வந்துபோகும் கேரக்டர்களில் பிஜுமேனன் நடித்து வந்தபோது, 'ஆர்டினரி' என்கிற படத்தின் மூலம் அவரது செகன்ட் இன்னிங்ஸை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்தை வைத்த இயக்குனர் சுகீத் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஜார்ஜ்குட்டியாக மாறிய மோகன்லால்மீண்டும் ஜார்ஜ்குட்டியாக மாறிய ... மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் மோகன்லால் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in