Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முதன்முறையாக பெண் இயக்குனர் படத்தில் மம்முட்டி

17 ஆக, 2020 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Mammootty-first-time-acting-in-women-director-film

நடிகர் மம்முட்டி சினிமாவில் நடிப்பதற்காக மலையாள திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகிவிட்டன. கிட்டத்தட்ட நானூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மம்முட்டி, எப்போதுமே புதிய முயற்சிகளையும். புதியவர்களையும் உற்சாகப்படுத்த தயங்குவதில்லை. ஆனால் அதேசமயம் இத்தனை வருடங்களில் இப்போது தான் முதன்முறையாக ஒரு பெண் இயக்குனரின் டைரக்சனில் நடிக்க இருக்கிறார்.

ரதீஷ் சர்ஷாத் என்கிற இந்த இயக்குனர், ஏற்கனவே பார்வதி நடிப்பில் வெளியான 'உயரே' என்கிற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.. இந்தப்படத்தின் டைட்டில், மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. என்றாலும் முதலில் தான் நடிக்க உள்ள சிபிஐ-5, மற்றும் பிக் பி-2 ஆகிய படங்களை முடித்த பின்பே இதில் நடிக்க இருக்கிறாராம் மம்முட்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் சொந்தப்படத்தை வெளியிட துல்கர் முடிவுஓடிடியில் சொந்தப்படத்தை வெளியிட ... முதன்முறையாக விர்ச்சுவல் தொழில் நுட்பத்தில் தயாராகும் பிரித்விராஜ் படம் முதன்முறையாக விர்ச்சுவல் தொழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in