Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

த்ரிஷ்யம் 2வில் புதிய லுக்கில் மோகன்லால்

13 ஆக, 2020 - 11:15 IST
எழுத்தின் அளவு:
mohanlal-new-look-in-drishyam-2

2013ம் ஆண்டு வெளிவந்த த்ரிஷயம் படம் மலையாள சினிமாவின் திருப்புமுனை படமாக அமைந்தது. 100 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றது. இதில் மோகன்லால், மீனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.அதன்பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி மொழியில் ரீமேக் ஆனது.


தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதிலும் மோகன்லால், மீனா ஜோடியே நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விட கொஞ்சம் வயதான தோற்றத்தில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் வந்த மூத்த மகளை நகர்புறத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார் மோகன்லால் அங்கு அவளுக்கு ஒரு பிரச்சினை அதை எப்படி தனது சினிமா அறிவை கொண்டு தீர்க்கிறா£ர் என்பதுதான் கதை என்கிறார்கள்.


கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இந்த படத்திற்காக மோகன்லால் நீண்ட தாடி வளர்த்துள்ளார். அந்த படங்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குழப்பத்தில் ராஷ்மிகா பட தயாரிப்பாளர்குழப்பத்தில் ராஷ்மிகா பட ... மம்முட்டி படம் பார்ட்-2 ; ரகசியம் உடைத்த காமெடி நடிகர் மம்முட்டி படம் பார்ட்-2 ; ரகசியம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in