Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்

08 ஆக, 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Some-people-suffered-by-Corona-during-Nithin---Shalini-wedding

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.. திருமணம் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகள் கூட சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெற்று வருகின்றன. ஆனால் திரையுல பிரபலங்கள் சிலர் கொண்டாட்டம் என்கிற பெயரில் இந்த விதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர்.

அப்படி கடந்த ஜூலை-26ஆம் தேதி ஆந்திராவில் நடைபெற்றது தான் தெலுங்கு நடிகர் நிதிநின் திருமணம். இவர் ஜெயம் படம் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானவர். ஷாலினி என்பவரை காதலித்து வந்த நிதின், இரு வீட்டாரின் சம்மதத்துடன் தங்களது திருமணத்தை ஐதராபாத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் நடத்தினார்.

இதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் நேரில் கலந்தகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் அந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகியுள்ளதாம். இதனையடுத்து தற்போது மணமக்கள் உட்பட அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டு வருகிறார்களாம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள்ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் அனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம் அனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in