Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காளிதாஸ் ஜெயராமின் ஓணம் சபதம்

06 ஆக, 2020 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Kalidas-Jayarams-onam-resolution

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இந்த ஊரடங்கில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்வதை விடாமல் தொடர்ந்து வருவதுடன் கூடுதலாக சமையல், காய்கறி தோட்டம் என்கிற இரண்டு புதிய விஷயங்களில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தினசரி ஒரு சமையல் என செய்து பார்த்து, இப்போது தனது அம்மாவுக்கே ஒய்வு கொடுக்கும் அளவுக்கு சமையலில் தேறிவிட்டாராம்.. அதேபோல தனது வீட்டை சுற்றி அழகான காய்கறி தோட்டம் அமைத்து, அதை தினசரி கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகிறார் காளிதாஸ்.

சமீபத்தில் பெய்த மழையால், எங்கே செடிகள் எல்லாம் பாழாகியிருக்குமோ என்று பயந்தவருக்கு மறுநாள் காலையில் செடிகளை நல்ல முறையில் பார்த்ததும் தான் உயிர் வந்ததாம், செடி வளர்ப்பு, தோட்ட பராமரிப்பு மூலம் பொறுமையையும் இன்னும் அதிக ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார் காளிதாஸ், மேலும் வரும் ஓணம் பண்டிகைக்கு, தான் வளர்த்த செடியின் காய்கறிகளை பறித்து, தன் கையாலேயே 'ஓணசத்யா' விருந்து செய்து தனது குடும்பத்தினரை அசத்த வேண்டும் என மனதுக்குள் சபதமே செய்துள்ளாராம்..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத ... 49 வருட மம்முட்டியிசம் ; கொண்டாடும் ரசிகர்கள் 49 வருட மம்முட்டியிசம் ; கொண்டாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
06 ஆக, 2020 - 17:37 Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi காசு இருந்தால் போதும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in