Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விபத்தில் பலியான மலையாள இசை அமைப்பாளர் பாலபாஸ்கர் வழக்கை சி.பி.ஜ விசாரிக்கிறது

31 ஜூலை, 2020 - 11:44 IST
எழுத்தின் அளவு:
CBI-to-enquiry-music-composer-Balabhaskar-case

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் வயலின் இசை கலைஞராக இருந்தவர் பால பாஸ்கர். சில மலையாள படங்களுக்கு இசை அமைத்தார். இவர் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 25ந் தேதி மனைவி லட்சுமி, 2 வயது மகள் தேஜஸ்வி, குடும்ப நண்பர் அர்ஜூன் ஆகியோருடன் திருச்சூர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது கார் ஒரு மரத்தில் மோதியது. இதில் பாலபாஸ்கரும், அவரது மகள் தேஜஸ்வியும் இறந்தனர்.

தற்போது கேரளாவில் தங்க கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் வெளிவரத் தொடங்கி உள்ள நிலையில் பாலபாஸ்கரின் தந்தை பாலபாஸ்கருக்கு நடந்தது விபத்து இல்லை என்றும் அது தங்க கடத்தல்காரர்கள் செய்த கொலை என்றும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று முதல்வர் பினராய் விஜயன் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள நடிகர் சங்கத்தில் நெபோடிசம் : நடிகர் குற்றச்சாட்டுமலையாள நடிகர் சங்கத்தில் நெபோடிசம் : ... துல்கருக்கு வாழ்த்து சொல்ல நடிகையின் முயற்சி துல்கருக்கு வாழ்த்து சொல்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in