Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர்

09 ஜூலை, 2020 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Kannada-actor-Nikhil-turn-as-farmer

கொரோனா பரவல் காரணமாக நாடே நான்கு மாதமாக முடங்கிக் கிடக்கிறது. நாள் முழுக்க பிசியாக இருந்த சினிமா நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். சில நடிகர்கள் விவசாயத்தில் குதித்து விட்டார்கள். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமியும் விவசாயத்தில் குதித்து விட்டார்.

பெங்களூரு அருகே அவருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாய பணிகளை தொடங்கி விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சிறந்த வாழ்க்கையைத் தேடி கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு விவசாயிகள் இடம்பெயர்ந்து வருவது கவலையளிக்கிறது. ஒரு மருத்துவர் தனது மகன் டாக்டராக வேண்டும் என்று விரும்புகிறார், ஒரு போலீஸ் தனது மகன் ஒரு போலீஸ்காரராக வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் ஒரு விவசாயி ஒருபோதும் அவனை விரும்புவதில்லை.

ஆனாலும் இன்றைய இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றி விவசாயத்தை பயிற்றுவிப்பதற்காக கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். அத்தகையவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நான் ஒரு விவசாயின் மகனாக இருப்பதால், விவசாயத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். என்கிறார் நிகில்.

கடைசியாக குருக்ஷேத்ரா படத்தில் அபிமன்யுவாக நடித்த நிகில் குமாரசாமி, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலைகன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை தொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும் தொடரும் வதந்திகளும் மறுநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
12 ஜூலை, 2020 - 12:26 Report Abuse
Sathyanarayanan Bhimarao நிலத்துல இருக்கிற குப்பையெல்லாம் பொறுக்கிக்கிட்டு வாடா, அதுல ஒரு பத்து ரூபா தேறும்'னு அப்பனும் தாத்தாவும் சொல்லி அனுப்பியிருப்பாங்க.
Rate this:
Karunakaran - Chennai,இந்தியா
11 ஜூலை, 2020 - 22:48 Report Abuse
Karunakaran இந்த அயோக்கிய அரசியல்வாதிகள் எல்லாம் அறிவுரை சொல்லக் கிளம்பிட்டாங்க.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
11 ஜூலை, 2020 - 08:30 Report Abuse
M.Sam குதித்தார் எவ்வளவு உயரத்தில் இருந்துன்னு போடுங்க நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
Rate this:
Rpalnivelu - Bangalorw,இந்தியா
11 ஜூலை, 2020 - 06:18 Report Abuse
Rpalnivelu ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களா?
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
11 ஜூலை, 2020 - 00:05 Report Abuse
NicoleThomson மார்னிங் வாக் போயிட்டு இருக்கான் அதனை போயி விவசாயம் செய்கிறான் என்று சொல்றீங்களே நியாயமா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in