Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகனின் சினிமா எண்ட்ரி: மகேஷ் பாபு முக்கிய அறிவிப்பு

02 ஜூன், 2020 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-about-his-son

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் சர்கரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதையொட்டி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாற்றினார் மகேஷ் பாபு.

அப்போது ரசிகர் ஒருவர், "உங்கள் மகன் கவுதம் எதிர்காலத்தில் ஹீரோவாக நடிப்பாரா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு, "ஹீரோவாக வேண்டும் என அவர் விரும்புவதாக நான் நினைக்கிறேன். காலம் தான் அதற்கு பதில் சொல்லும்", என மகேஷ் பாபு பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; கேட்டு வாங்கிய சுரேஷ்கோபிஎனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; ... காதல் தோல்வியால் கன்னட டி.வி நடிகை தற்கொலை காதல் தோல்வியால் கன்னட டி.வி நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
04 ஜூன், 2020 - 18:14 Report Abuse
Endrum Indian எனக்கு ஒன்று புரியவில்லை நான் Ph.D. வாங்கியிருக்கின்றேன் என்றால் ஏன் எனது மகனுக்கும் அவன் படிக்காமலேயே Ph.D. கொடுக்கக்கூடாதா? ஏன்? அப்பா என்ஜினீயர் என்றால் மகனும் படிக்காமலேயே என்ஜினீயர் டாக்டர் என்றால் மகனும் டாக்டர் படிக்காமலேயே ஏன் செய்வதில்லை?இதுவே அரசியலில் அப்பா முதன்மந்திரி என்றால் மகனும் முதல் மந்திரி அதாவது அரசியல் அனுபவம் என்று ஒன்று இல்லாமலே கவுன்சிலர், எம் எல் சி, எம் எல் ஏ அமைச்சர் ...எல்லாம் ஆகாமலேயே Straight Forward முதன் மந்திரி அதே போல ஹீரோவின் பையன் என்றால் சினிமாத்துறை படிப்பு, சிறிய வேடம், பிறகு கொஞ்சம் பெரிது பிறகு துணை ஹீரோ பிறகு ஹீரோ எல்லாம் கிடையாது Straight Forward Hero வாஹ் வாஹ் என்னே ஒரு அதி அற்புத 0 முதல் 100 வரை ஒரே நிமிடத்தில்?
Rate this:
sam - Bangalore,இந்தியா
04 ஜூன், 2020 - 10:13 Report Abuse
sam Look like a mother and two kids.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in