Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னட பெண் இயக்குனர் திடீர் திருமணம்

29 மே, 2020 - 19:58 IST
எழுத்தின் அளவு:
Kannad-director-Sumana-Kittur-ties-the-knot-with-longtime-boyfriend

தமிழில் ஹலீதா ஷமீம் மாதிரி கன்னடத்தில் தரமான படங்களை இயக்குகிறவர் சுமனா கிட்டூர். இவர் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கல்லூரா சாந்தே என்ற படம் சிறந்த கன்னட படத்தின்கான மாநில அரசு விருது பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய, எடேக்ரிக் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சுமனா கிட்டூர் பல வருடங்களாகவே, புகைப்பட கலைஞர் ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர்களும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் கடந்த மாதம் சிமகோவாவில் பிரமாண்டமாக நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால், திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். தனது திருமண படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் சுமனா கிட்டூர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கில் எளிய முறையில் மலையாள நடிகர் திருமணம்ஊரடங்கில் எளிய முறையில் மலையாள ... தனிமை மையத்திலிருந்து வீடு திரும்பினார் பிரித்விராஜ் தனிமை மையத்திலிருந்து வீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in