Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கும் கேஜிஎப் இயக்குனர்

21 மே, 2020 - 16:39 IST
எழுத்தின் அளவு:
KGF-director-to-make-movie-JR-NTR

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நேற்று (மே-20) ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரையோ அல்லது டீஸரையோ அவருக்கு பரிசாக தர முடியாமல் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளதுடன், ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆம்.. ஜூனியர் என்டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், “அடுத்த முறை உங்களைச் சுற்றியே எனது பயணப்பாதை அமையும்” என்று சூசகமாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் படத்தை கேஜிஎப் இயக்குனர் இயக்குகிறார் என்பது அரசல் புரசலாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்ட பிறந்தநாள் டுவீட் கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றே சொல்கின்றனர்.. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணிநிவின்பாலி அம்மாவாக நடிக்கும் ... ஜூனியர் என்டிஆரை நீலப்பட நடிகையுடன் ஒப்பிட்ட ராம்கோபால் வர்மா ஜூனியர் என்டிஆரை நீலப்பட நடிகையுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in