Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் சிரஞ்சீவி மருமகள்

06 ஏப், 2020 - 19:41 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-daughter-in-law-helps-to-cinema-workers

கொரோனா வைரஸ் தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் தினசரி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. இதில் திரைப்பட துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நிதி அளித்து உதவி வருகின்றன. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிகர் சிரஞ்சீவி கொரோனா நிவாரண நித்திகாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி நிதி வசூலித்து வருகிறார்.

இதில் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் முதல் திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள் தங்கள் வசதிக்கேற்ப நிதி அளித்து வருகின்றனர். இதில் நடிகர் ராம்சரனின் மனையும் சிரஞ்சீவியின் மருமகளுமான உபாசனா தன் பங்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச மருந்துகள் வழங்க முன் வந்துள்ளார். இதற்காக அப்பல்லோ பார்மசியுடன் இணைந்து உதவிகரம் நீட்டியுள்ளார் உபாசனா. அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி தான் இந்த உபாசனா என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மருமகளின் இந்த உதவியை கண்டு நெகிழ்ந்துபோன சிரஞ்சீவி, அவரை பாராட்டியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் கதாபாத்திரங்களை பட்டியலிட்டு ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ஜெயசூர்யாபோலீஸ் கதாபாத்திரங்களை ... ஹாலிவுட் படத்தில் நடித்த மலையாள நடிகர் சசி கலிங்கா காலமானார் ஹாலிவுட் படத்தில் நடித்த மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in