Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெளிநாட்டில் மனைவி, குழந்தைகள்: துடிக்கும் விஷ்ணு மஞ்சு

03 ஏப், 2020 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Actor-Vishnu-Manchu-feels-about-his-wife,-children-stuck-in-foregin

பிரபல தெலுங்கு சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகன் தான் நடிகர் விஷ்ணு மஞ்சு.. சமீபத்தில் தனது தந்தையின் பிறந்தநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி புகைப்படம் வெளியிட்டிருந்த இவர், தற்போது தனது ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி மற்றும் தனது நான்கு குழந்தைகளும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் விமான போக்குவரத்து நிறுத்தம் காரணமாக அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்..

வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அவரை பார்ப்பதற்காக மார்ச் இரண்டாம் வாரத்திலேயே மனைவி குழந்தைகளுடன் சென்றாராம் விஷ்ணு மஞ்சு. அதன்பிறகு மார்ச்-20ல் தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தான் மட்டும் ஆந்திரா திரும்பினாராம். மீண்டும் வெளிநாடு செல்லலாம் என நினைப்பதற்குள் இங்கே ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டதால் விஷ்ணு மஞ்சுவின் பயணம் தடைபட்டு விட்டதாம்.

மேலும், “சமீப நாட்களாக நான் தாடி வளர்த்துவருவது ஏன் என பலரும் கேட்கின்றனர். என் மனைவும் குழந்தைகளும் எப்போது ஊர் திரும்புகிறார்களோ, அப்போது தான் நான் தாடியை எடுப்பேன்” என்றும் கூறியுள்ளார் விஷ்ணு மஞ்சு.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'சரிலேறு நீக்கெவரு'டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த ... மோகன்லாலுக்கு பதிலாக சுரேஷ்கோபி : பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை மோகன்லாலுக்கு பதிலாக சுரேஷ்கோபி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Murthy - Bangalore,இந்தியா
05 ஏப், 2020 - 15:49 Report Abuse
Murthy நிலைமை சரியாகும்வரை அவரவர்கள் இருக்கும் இடத்தில இருப்பதே பாதுகாப்பானது. மீண்டும் குடும்பம் ஒருசேர வாழ்த்துவோம்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04 ஏப், 2020 - 18:06 Report Abuse
Endrum Indian இவ்வளவு நாள் என்ன ...ச்சுட்டு இருந்தியா ??அப்போ அனுபவி.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04 ஏப், 2020 - 19:43Report Abuse
 Muruga Velகொல்கத்தாவிலிருந்து ரெண்டு பேரா இல்ல ஒருத்தர் தானா ..தெரியல … மனோவியாதியா ...என்ன எழுதறோம்னு தெரியாம .....
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
04 ஏப், 2020 - 05:42 Report Abuse
 nicolethomson பொறுப்பற்ற இந்தியன் பட்டம் இவனுக்கு தரலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in