Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'சரிலேறு நீக்கெவரு'

03 ஏப், 2020 - 11:38 IST
எழுத்தின் அளவு:
sarileru-neekevvaru-new-record-in-television

2020 பொங்கலை முன்னிட்டு தெலுங்கத் திரையுலகில் வெளிவந்த இரண்டு படங்கள் மகேஷ் பாபு நடித்த 'சரிலேறு நீக்கெவரு', அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ'. இரண்டு படங்களின் வசூலைப் பற்றியும் இருவரது ரசிகர்களும் அந்த சமயங்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டார்கள்.

'சரிலேறு நீக்கெவரு' படத்தை கடந்த மார்ச் 25ம் தேதி டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பினார்கள். அது தெலுங்கு டிவி வரலாற்றுல் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாம். 23.4 டிவிஆர் ரேட்டிங் படத்திற்காகக் கிடைத்துள்ளது.

'பாகுபலி' படங்களக்குக் கூட அவ்வளவு ரேட்டிங் கிடைக்கவில்லையாம். 'பாகுபலி 2' படத்திற்கு 22.7 ரேட்டிங் கிடைத்ததுதான் இதற்கு முந்தைய முதலிட சாதனையாக இருந்தது. அதை 'சரிலேறு நீக்கெவரு' முறியடித்துள்ளது. பாகுபலி படத்தின் முதல் பாகம் 21.8 ரேட்டிங்குடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய புனீத் ராஜ்குமார்ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய ... வெளிநாட்டில் மனைவி, குழந்தைகள்: துடிக்கும் விஷ்ணு மஞ்சு வெளிநாட்டில் மனைவி, குழந்தைகள்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Puduvayal Subbuni - hyderabad,இந்தியா
03 ஏப், 2020 - 16:00 Report Abuse
Puduvayal Subbuni அன்பானவர்களே, தெலுங்கு மொழி தான் இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை தண்டிப்பதற்கு பதில் ஒரு ஆறு மாதம் ராணுவ பயிற்சியில் அனுப்பினால் (காஷ்மீரில்) தானாக தேசப்பற்று வரும் என்று வித்தியாசமாக சொல்லியிருப்பார்கள். (ஆனால் நம்ம ஊர் அரசியல் வியாதிகள் ராணுவதையே OLX ல் வித்துட்டு வந்துருவாங்க அது வேற விஷயம்)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in