Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஊரடங்கால் வெளியூரில் மாட்டிக்கொண்ட தனுஷ் பட டிகர் எடுத்த முடிவு

02 ஏப், 2020 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Actor-Joju-George-isolated-him

மலையாளத்தில் கடந்த வருடம் வரை ஒரு சாதாரண குணச்சித்திர நடிகர் என்கிற அளவிலேயே பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இந்த நிலையில் கடந்த வருடம் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக தனது உடல் எடையை குறைக்கும் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.. சிகிச்சை முடிந்துவிட்டாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அதை மீறி தனது ஊருக்கு போக தான் விரும்பவில்லை என கூறியுள்ள ஜோஜூ ஜார்ஜ், ஊரடங்கு முடியும் வரை அரசு மற்றும் சுகாதார வழிகாட்டலின்படி, வயநாட்டிலேயே இருக்கப் போவதாக கூறிவிட்டார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து திரும்பியோரை அவர்கள் தான் கொரோனாவை பரப்புபவர்கள் என்கிற வெறுப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
76 நாட்களோடு முடிவுக்கு வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-276 நாட்களோடு முடிவுக்கு வந்த மலையாள ... ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய புனீத் ராஜ்குமார் ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in