Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர்

14 பிப், 2020 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Manju-Warrier-to-turn-as-business-woman

மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அசுரன், பிரதி பூவன்கோழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் லலிதம் சுந்தரம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.

இதில் கதாநாயகனாக நடிப்பவர் இளம் நடிகர் சன்னி வெய்ன்.. இந்த படத்தை மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்க உள்ளார் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இந்த கதையை உருவாக்கியுள்ளாராம் மது வாரியார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்கிறாராம். இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே படத்திற்குள் குடும்பத்தையே இழுத்துப்போட்ட சண்டக்கோழி வில்லன் நடிகர்ஒரே படத்திற்குள் குடும்பத்தையே ... சென்சார் சிக்கலால் தள்ளிப்போன பஹத் பாசில் பட வெளியீடு சென்சார் சிக்கலால் தள்ளிப்போன பஹத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
19 பிப், 2020 - 07:35 Report Abuse
Thollai குரங்கோட வாழ்ந்துட்டு வீதிக்கு வந்தாச்சு .. இனி என்ன . படுத்துக்கிடும் போர்த்திக்குவோம் . போர்த்திக்கிட்டும் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in