Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரிஜினல் இயக்குநரை உதவிக்கு அழைத்த சந்தீப்பின் ரீமேக் படக்குழு

24 ஜன, 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Sundeep-kishan-movie-need-help

தமிழில் தான் நடித்த படங்கள் பெரிய அளவில் தனக்கு கை கொடுக்காததால் தெலுங்கில் தனது இடத்தை நிலையாக தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார் சந்தீப் கிஷன். அந்தவகையில் தற்போது அவர் நடித்து வரும் படம் 'ஏ-1'. எக்ஸ்பிரஸ். இது தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வெற்றி பெற்ற நட்பே துணை படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் டென்னிஸ் ஜீவன் கில்கேன்னி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை இயக்குவதற்கு இயக்குனர் டென்னிஸ் ஜீவன் ரொம்பவே தடுமாறி வருகிறாராம். அதனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திந தமிழ் ஒரிஜினலான நட்பே துணை படத்தை இயக்கிய பார்த்திபன் தேசிங்குவை அழைத்து அந்த காட்சிகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லாலின் வரலாற்றுப்பட ரிலீஸ் தேதி அறிவிப்புமோகன்லாலின் வரலாற்றுப்பட ரிலீஸ் ... மம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 காட்சிகள் அதிகரிப்பு மம்முட்டி படத்திற்கு முதல்நாளே 100 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in