Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மெட்ரோ மனிதனின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் ராமசேது

20 ஜன, 2020 - 18:17 IST
எழுத்தின் அளவு:
Metro-Man-life-to-be-cinema

கடந்த 2௦17 ஜூனில் கேரளாவில் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக துவங்கப்பட்டது.. கொச்சி மக்களின் கனவான மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க, அரசியல் ரீதியாக பல உள்ளடி வேலைகள் கூட நடந்தன. ஆனால் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு போராடி, இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கொச்சியில் செயல்படுத்த முழு மூச்சாக செயல்பட்டவர் தான் ஸ்ரீதரன் என்பவர்..

மெட்ரோ மென் என மக்களால் அன்பாக அழைக்கப்படும் இவர் கொச்சி மெட்ரோவில் ஆலோசனை குழுவில் முக்கியமான பொறுப்பு வகிப்பவர்.. டில்லி மெட்ரோ, கொண்கன் ரயில்வே ஆகியவற்றின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு அதிகம். இவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ராமசேது என்கிற படம் உருவாக இருக்கிறது. மெட்ரோ மேன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிக்கிறார். இதில் 3௦ வயது முதல் 80 வயது வரையிலான தோற்றங்களில் நடிக்கிறார் ஜெயசூர்யா. அக்டோபரில் துவங்கவுள்ள இந்தப்படத்தை இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மேனேஜர் மீது நடிகை கொந்தளிப்புமேனேஜர் மீது நடிகை கொந்தளிப்பு தெலுங்கு ‛அசுரன்' தலைப்பு ‛நரப்பா' தெலுங்கு ‛அசுரன்' தலைப்பு ‛நரப்பா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in