Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரபல நடிகருக்கு மறுமணம்; மறு நாளே மூச்சுத் திணறல்

19 ஜன, 2020 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Actor-Dipankar-Dee-admitted-to-ICU-with-breathing-problems

வங்காள மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின், நடிகை டோலான் ராய் என்பரை திருமணம் செய்து கொள்ளாமல், நீண்ட காலம் அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். டோலன் ராய் திருமணத்துக்கு வற்புறுத்தவே, கடந்த 16ல், குடும்பத்தினர் வாழ்த்த திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்தின் போது அவருக்கு வயது 75. விமரிசையாக நடந்த திருமண விழா குறித்து, வங்காள பட உலகம் பரபரப்பாக பேசியது. இந்நிலையில், திருமணம் முடிந்த மறு நாள், திபாங்கர் டேவுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதையடுத்து, அவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது அவருடைய குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.



Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் துன்புறுத்தல் வழக்கு; திலீப்புக்கு இடைக்கால தீர்வுபாலியல் துன்புறுத்தல் வழக்கு; ... மேனேஜர் மீது நடிகை கொந்தளிப்பு மேனேஜர் மீது நடிகை கொந்தளிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Saravanan Shanmugam - Karaikudi,இந்தியா
25 ஜன, 2020 - 20:28 Report Abuse
Saravanan Shanmugam கொரோனா வைரஸோ என்னவோ? சீக்கிரம் பாருங்கப்பா...
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
24 ஜன, 2020 - 09:02 Report Abuse
Bhaskaran மனைவிக்கு கட்டிய தாலியின் பலம் அவ்வளவு ஸ்ட்ரோங்
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23 ஜன, 2020 - 18:08 Report Abuse
தாமரை செல்வன்-பழநி சுதந்திரம் கிடைத்துவிட்டதென்று புகுந்து விளையாடி இருப்பார்.
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
21 ஜன, 2020 - 19:31 Report Abuse
Nathan அதுக்கெல்லாம் பெரியார் மாதிரி பொடி இருக்கணும். அவுரும் தான் பாவம் சட்டி தூக்க வெச்சிட்டது இயற்கை.
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
21 ஜன, 2020 - 10:02 Report Abuse
narayanan iyer வயது 75 ஆகிவிட்டதுதான் காரணம். ஏற்கனவே நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தவர்தானே. திருமணம் என்ற பந்தம் உறவினர்கள் முன் உண்டானால்தானே சொத்து பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.இது அந்த மாது செய்த புத்திசாலித்தனமான செயல் .
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in