Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபு - விஜயசாந்தி திருப்பதியில் சாமி தரிசனம்

18 ஜன, 2020 - 15:42 IST
எழுத்தின் அளவு:
Mahesh-Babu---Vijayashanthi-workship-at-Thirumala

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து திரைக்கு வந்துள்ள படம் சாரிலேரு நீகேவரு. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தபடத்தில் விஜயசாந்தி ஒரு பேராசிரியராக நடித்துள்ளார். அனில்ரவிபுடி இயக்கிய இப்படம் கடந்த 11ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை மகேஷ்பாபு, விஜயசாந்தி உள்பட படக்குழுவினர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
காதலர் தினத்தில் வெளியாகும் பஹத் - நஸ்ரியா படம்காதலர் தினத்தில் வெளியாகும் பஹத் - ... பாலியல் துன்புறுத்தல் வழக்கு; திலீப்புக்கு இடைக்கால தீர்வு பாலியல் துன்புறுத்தல் வழக்கு; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
20 ஜன, 2020 - 04:58 Report Abuse
shoba thamasu thamasu
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19 ஜன, 2020 - 21:55 Report Abuse
A.George Alphonse சினிமா நூறுநாட்கள்வெற்றிகரமாய் ஓட ஆண்டவனுக்கு இப்போதே அல்வா.
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
19 ஜன, 2020 - 16:23 Report Abuse
thulakol வாழ்த்துக்கள் மகேஷ் பாபு காரு
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19 ஜன, 2020 - 14:07 Report Abuse
 Muruga Vel கூத்தாடிகளுக்கு சிறப்பான வரவேற்பா ..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 ஜன, 2020 - 03:13Report Abuse
meenakshisundaramகூத்தாடிகள் என்றும் சொல்றீங்க ,கூத்தாடிகளை தலைமேல் வைத்தும் கொண்டாடறீங்க இது என்ன தமிழ் நாகரீகம்?அவர்களும் பக்தர்கள் தானே ,இங்கே தனுஷ்,சிவா 'பழனி'போகலியா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in