Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

8 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபனுக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி

16 ஜன, 2020 - 13:21 IST
எழுத்தின் அளவு:
kunchacko-boban-got-block-buster-hit-after-8-years

மலையாள திரையுலகில் சீனியர் ஹீரோக்களின் ஆதிக்கம் இன்னும் தொடரும் நிலையிலும், புதுப்புது இளம் ஹீரோக்கள் முன்னேறி வரும் நிலையிலும் தனக்கான இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டு வருபவர் சாக்லேட் ஹீரோ என அழைக்கப்படும் குஞ்சாக்கோ போபன். வெற்றி, சில தோல்வி என ஆண்டுக்கு கலவையாக ஐந்து படங்களில் நடித்துவிடும் இவரது நடிப்பில் கடந்த வாரம் 'அஞ்சாம் பாத்திர' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் ஒரு கிரிமினாலஜிஸ்ட்டாக ஆக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் தற்போது ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம், திரையுலக பிரபலங்களிடமும் கூட ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் ரஜினியின் தர்பார் வெளியான நிலையில், இன்று மோகன்லாலின் பிக் பிரதர் வெளியாகியுள்ள நிலையில் இந்த 'அஞ்சாம் பாத்திர' படம் நின்று விளையாடும் என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 'ஆர்டினரி' படம் மூலமாக மிகப்பெரிய வெற்றியை ருசித்த குஞ்சாக்கோ போபனுக்கு மீண்டும் ஓரு ஜாக்பாட் வெற்றியாக இந்த படம் அமைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் படத்தில் இணைந்த பிராச்சி டெஹ்லான்மோகன்லால் படத்தில் இணைந்த பிராச்சி ... ஓய்விற்காக அமெரிக்கா செல்லும் மகேஷ்பாபு ஓய்விற்காக அமெரிக்கா செல்லும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in