Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கொரியன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரெஜினா-நிவேதா தாமஸ்

13 ஜன, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Regina---Nivetha-thomas-in-Korean-film-remake

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த படம் ஓ பேபி. மிஸ் கிரான்னி என்ற கொரியன் படத்தில் ரீமேக்கில் அப் படம் உருவானது. அதையடுத்து இப்போது அந்த படத்தை தயாரித்த நிறுவனமே மிட்நைட் ரன்னர்ஸ் என்ற இன்னொரு கொரியன் படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்கிறது.

காமெடி போலீஸ் கதையில் உருவாகும் இந்த படத்தில் ரெஜினா, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டி.வி ஊழியரிடம் ஜொள்ளுவிட்ட நடிகர் பதவி நீக்கம்டி.வி ஊழியரிடம் ஜொள்ளுவிட்ட நடிகர் ... சாய் பல்லவியின் காதலை ஏற்க மறுக்கும் ராணா டகுபதி சாய் பல்லவியின் காதலை ஏற்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in