நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள ரூலர் என்ற படத்தில் நடித் துள்ளார் பாலகிருஷ்ணா. இப்படம் டிசம்பர் 20-ந் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து போயபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. ரூ.60 கோடி பட் ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் மூலம் தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
வழக்கமான தெலுங்கு ஹீரோயினிகளைப்போன்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹாவிற்கு பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு இணையான பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மேலும், இதே படத்தில் இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசாவும் நடிக்கிறார்.