Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் வயதான வேடத்தில் திலீப்

10 டிச, 2019 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Dileep-again-in-Old-role

கதைக்காகவும் கதாபாத்திரத்திற்காகவும் தனது தோற்றத்தை விதவிதமாக மாற்றிக் கொள்வதில் மலையாள நடிகர்களில் முதலிடம் வகிப்பவர் திலீப். அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககம்மார சம்பவம் என்கிற படத்தில் 90 வயது கிழவனாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 70 வயதான முதியவர் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இது திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான நாதிர்ஷா இயக்கவுள்ள கேசு ஈ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தில்தான் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திலீப்.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் மூன்று விதமான காலகட்டத்தில் கதை நகர்வதால் இந்த வயதான கதாபாத்திரமும் கதையோட்டத்தில் இடம் பெறுகிறதாம். அதேசமயம் படத்தின் மையக்கதை இந்த வயதான கதாபாத்திரத்தை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா. இவர் ஏற்கனவே பிரித்திவிராஜை வைத்து அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் குட்பை சொல்லும் பிரித்விராஜ்படப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் ... வெளிநாடுகளுக்கு பறக்கும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் வெளிநாடுகளுக்கு பறக்கும் மோகன்லால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in