Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஷகிலாவின் தெலுங்கு படத்திற்கு ரிவைசிங் கமிட்டி தடை

06 டிச, 2019 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Revising-committee-ban-Actress-Shakeela-film

2015ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ஹேண்ட் ஜாப் கேபின் என்ற அடல்ட் காமெடி படத்தை தழுவி உருவாகி உள்ள தெலுங்கு படம் லேடீஸ் நாட் அலவுட். இதனை சாய்ராம் தாசரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதுடன் கவுரவ தோற்றத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் ஷகிலா.

சுற்றுலா செல்லும் இரண்டு காதல் தம்பதிகள் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் காமவெறி பிடித்த பெண் பேய் காதலர்களை சேர விடாமல் தடுத்து காதலன்களை பலாத்காரம் செய்ய முயல்வது மாதிரியான கதை. படத்தின் டீசரே கடும் எதிர்ப்பை கிளப்பியது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதிர்ச்சி அடைந்து படத்தை தடை செய்து விட்டனர். இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை வெளியிட தடைவிதித்து விட்டார்கள்.

இதுபற்றி ஷகிலா கூறும்போது "இது அடல்ட் காமெடி படம். எத்தனை ஏ வேண்டுமானாலும் தரட்டும், ஆனால் படத்தை வெளியிட தடை விதிப்பதில் நியாயம் இல்லை. இதுபோன்ற பல படங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஷகிலா படம் என்பதால் தடைவிதிப்பதாக எண்ணுகிறேன். நான் வட்டிக்கு வாங்கி படம் எடுத்திருக்கிறேன். என் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அழகு நிலையம் ஆரம்பிக்கும் சந்தீப் கிஷன்அழகு நிலையம் ஆரம்பிக்கும் சந்தீப் ... 4 ஆண்டு இழுபறிக்கு பின் நண்பன் இயக்கத்தில் திலீப் 4 ஆண்டு இழுபறிக்கு பின் நண்பன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in