Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாகும் ஜீத்து ஜோசப்பின் படங்கள்

09 நவ, 2019 - 18:25 IST
எழுத்தின் அளவு:
Jeethu-Josheph-two-films-releasing-in-December

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழிலும் அந்த படத்தின் ரீமேக்கை கமலை வைத்து பாபநாசம் என்கிற பெயரில் இயக்கினார்..

இதையடுத்து மலையாளத்தில் அவர் இயக்கிய இரண்டு படங்கள் சரியாகப் போகாத நிலையில், இந்தியில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மியை வைத்து 'பாடி' என்கிற படத்தை இயக்கினார்.. அந்தப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தற்போது கார்த்திக், ஜோதிகா இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதமே இவர் இயக்கிய முடித்து தயார் நிலையில் இருக்கும் இந்தி படமான 'பாடி' திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜீத்து ஜோசப்பின் படங்கள் இரண்டும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பின்க் தெலுங்கு ரீமேக்: பவன்கல்யாண் மவுனம்பின்க் தெலுங்கு ரீமேக்: பவன்கல்யாண் ... 9 லட்சம் கூடுதல் வரி கட்டியதால் பிருத்விராஜ் கார் பதிவு 9 லட்சம் கூடுதல் வரி கட்டியதால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in