Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்

21 அக், 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-as-modern-girl-in-Miss-India

மகாநடி படத்திற்கு பிறகு ஹிந்தியில் அஜய்தேவ்கனுடன் மைதான் மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் மிஸ் இந்தியா படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு 50 விதமான தோற்றங்களில் போட்டோ செஷன் நடத்தி அதன்பிறகே கீர்த்தி சுரேஷை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு பக்கா மாடர்ன் வேடத்தில் வருகிறார் கீர்த்தி சுரேஷ். புதுமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி படத்தில் பாலிவுட் இசையமைப்பாளர்கள்சிரஞ்சீவி படத்தில் பாலிவுட் ... குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டினார் திலீப் குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muraleedharan.M - Chennai,இந்தியா
27 அக், 2019 - 04:52 Report Abuse
Muraleedharan.M முருகனுக்கு பதில் என்ன.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2019 - 10:57 Report Abuse
shoba ... keerthi suresh
Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
21 அக், 2019 - 15:32 Report Abuse
வல்வில் ஓரி முருகன் குடுத்து வெச்சிருக்கிறான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in