Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம்

19 அக், 2019 - 16:30 IST
எழுத்தின் அளவு:
child-artist-gokul-sai-krishna-pasess-away

ஐதராபாத்: தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கி வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா, திடீரென மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜி தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா. ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த கோகுல் சாய் கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை போல நடித்து காட்டி அசத்தி வந்தான்.

இந்நிலையில் கோகுல் சாய் டெங்குவால் பாதிக்கப்பட்டு சித்தூரில் சிகிச்சை பெற்று வந்தான். உடல்நலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவனை பெங்களூரு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கோகுல் இறந்துவிட்டான்.

இந்த செய்தி தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்திலும், திரைத்துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோகுலின் இறப்புக்கு நந்தமுரி பாலகிருஷ்ணா இரங்கல் தெரித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன்நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் காதல் மனைவியை பிரிந்து விட்டேன்: மனோஜ் மஞ்சு காதல் மனைவியை பிரிந்து விட்டேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

இந்தியன் kumar - chennai,இந்தியா
23 அக், 2019 - 17:20 Report Abuse
இந்தியன் kumar புண்ணிய ஜீவன்
Rate this:
balasubramanian - chennai,இந்தியா
21 அக், 2019 - 12:43 Report Abuse
balasubramanian SO SAD ABOUT HEARING THE NEWS AND SEE THE BOY VERY MUCH UPSET. GOD IS A CRUEL TO THEIR PARENTS. THAT TOO BY DENGUE MEANS VERY PATHATIC.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21 அக், 2019 - 05:42 Report Abuse
skv srinivasankrishnaveni பாவமா இருக்கு இப்படியா பெற்றவாளுக்கு சோதனைவரனும் rip
Rate this:
Naga - Muscat,ஓமன்
20 அக், 2019 - 15:16 Report Abuse
Naga ஆண்டாவா ஏன் இப்படி, மனம் கலங்குது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in