Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரங்கஸ்தலம் இயக்குனருக்கு லூசிபர் ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு

15 அக், 2019 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Rangasthalam-director-to-make-movie-with-chiranjeevi

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிபர்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியுள்ளார். நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்த இந்தப் படம், மலையாள சினிமாவில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்றது. இந்த படத்தின் கதை பிடித்துப்போன சிரஞ்சீவி, சமீபத்தில் சைரா பட புரமோசன் நிகழ்ச்சிகளுக்காக கேரளா வந்தபோது இந்த படத்தின் ரீமேக் உரிமையை தான் வாங்கியிருப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.

அரசியல் பின்னணியில் உருவாகி இருந்த இந்தப்படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் தான் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். அதேசமயம் சைரா படம் வெளியான பின்பு பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டால சிவா டைரக்ஷனில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிப்பதற்காக சமீபத்தில் பூஜை போடப்பட்டது. அந்த படம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதே சமயம் லூசிபர் பட ரீமேக்கை ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யானை தந்தம் வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மோகன்லால் மனுயானை தந்தம் வழக்கை ரத்து செய்ய ... டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in